Group 2 2A 2026 November GE TNPSC Question Paper

Group 2 2A 2026 November GE

Group 2 2A 2026 November GE TNPSC Questions

31.
Choose the right answer / answers :
(i) Thirukkural says :
Unclaimed wealth, wealth acquired by taxes and wealth got by conquest of foes are the wealth of king.
(ii) The unclaimed wealth means the wealth by conquest of foes.
(iii) The wealth acquired by taxes is called as ulgu porul.
பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
(i) மன்னர்க்கு உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த் தெறுபொருள் என மூவகை வருவாய் உள்ளன என்று திருக்குறள் கூறுகிறது.
(ii) உறுபொருள் என்பது பகைவரிடமிருந்து பெற்ற திறைப்பொருள்.
(iii) உல்கு பொருள் என்பது சுங்க வரியால் வரும் பொருள்.
A.
(i) only correct
(i) மட்டும் சரி
B.
(ii) only correct
(ii) மட்டும் சரி
C.
(i) and (iii) only correct
(i) மற்றும் (iii) மட்டும் சரி
D.
(i) and (ii) only correct
(i) மற்றும் (ii) மட்டும் சரி
ANSWER :
C. (i) and (iii) only correct
(i) மற்றும் (iii) மட்டும் சரி
32.
Which one of the following statement is not correct about Perarignar Anna?
(a) He enacted law for approving self respect marriages.
(b) He named his economic policy as "Scientific Socialism"
(c) He initiated "Veeranam Drinking Water Project" for fulfilling the drinking water need to the people of Chennai.
(d) He was conferred the title "Perarignar" by Thanthai Periyar.
கீழ்கண்டவற்றில் பேரறிஞர் அண்ணா பற்றிய தவறான கூற்று எது?
(a) இவர் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினார்.
(b) இவருடைய பொருளாதார கொள்கைக்கு "விஞ்ஞான சோஷியலிசம்" எனப் பெயரிட்டார்.
(c) இவர் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய "வீராணம் குடிநீர்" திட்டத்தைக் கொண்டுவந்தார்.
(d) இவருக்கு "பேரறிஞர்" என்ற பட்டத்தைப் தந்தை பெரியார் அவர்கள் வழங்கினார்.
A.
(a)
B.
(b)
C.
(c)
D.
(d)
ANSWER :
D. (d)
33.
Which among the following statement(s) are true about Gazalu Lakshmanarasu?
(i) He founded the Madras Native Association.
(ii) He purchased the News Paper called 'Native Interpreter'.
(iii) He formed the Hindu progressive improvement society.
(iv) He established Vidyanubavanayandira salai printing press.
பின்வருவனவற்றுள் கசலு லட்சுமணராசு தொடர்புடைய சரியான கூற்று எது?
(i) இவர் சென்னை வாசிகள் சங்கத்தை நிறுவினார்.
(ii) இவர் 'நேட்டிவ் இன்டர்பிரட்டர்' என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கினார்.
(iii) இவர் இந்து முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
(iv) இவர் வித்யானுபவானயந்திர சாலை என்ற அச்சுக்கூடத்தை நிறுவினார்.
A.
(i) and (ii)
(i) மற்றும் (ii)
B.
(ii) and (iii)
(ii) மற்றும் (iii)
C.
(i) and (iii)
(i) மற்றும் (iii)
D.
(ii), (iii) and (iv)
(ii), (iii) மற்றும் (iv)
ANSWER :
A. (i) and (ii)
(i) மற்றும் (ii)
34.
Assertion [A] : Karunagara Menon refused to be the Editor of the Justice Magazine.
Reason [R] : Annie Besant was the primary cause of Karunagara Menon's decision.
கூற்று [A] : கருணாகர மேனன் ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருப்பதற்கு மறுத்துவிட்டார்.
காரணம் [R] : கருணாகர மேனன் முடிவிற்கு அன்னிபெசன்ட் முக்கிய காரணமாவார்.
A.
[A] is true but [R] is false
[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
B.
Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்.
C.
[A] is false but [R] is true
[A] தவறு ஆனால் [R] என்பது சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] என்பது சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல
ANSWER :
B. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்.
35.
Assertion [A] : The term Dravidian was first used in the middle ages by Caldwell.
Reason [R] : He has written a book titled "A comparative grammar of the Dravidian or South-Indian family of languages"
கூற்று [A] : திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் கால்டுவெல்.
காரணம் [R] : "திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்கள்" என்ற நூலை இயற்றியுள்ளார்.
A.
[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறு
B.
Both [A] and [R] are true
[A] மற்றும் [R] இரண்டும் சரி
C.
[A] is false but [R] is true
[A] தவறு ஆனால் [R] சரி
D.
Both [A] and [R] are false
[A] மற்றும் [R] இரண்டும் தவறு
ANSWER :
C. [A] is false but [R] is true
[A] தவறு ஆனால் [R] சரி
36.
Assertion [A] : Not to kill the animals is incomparable virtue than not to speak untrue words.
Reason [R] : It is highly dangerous one to kill the animals than not to speak untrue words.
கூற்று [A] : பொய்யாமையைக் காட்டிலும் கொல்லாமை சிறந்த அறமாகும்.
காரணம் [R] : பிற உயிரைக் கொல்வது பொய்யாமையைக் காட்டிலும் கொடுமையானது.
A.
[A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.
B.
[A] is true, [R] is false
[A] சரி, [R] தவறு
C.
[A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
D.
[A] is false, [R] is true
[A] தவறு, [R] சரி
ANSWER :
A. [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.
37.

Match the following
Theories of Archaeology.

List I List II
(a) Diffusion theory 1. Lewis & Sally R. Binford
(b) Ecological Approach theory 2. Lewis Binford
(c) New Archaeology theory 3. Robert John Braidwood
(d) System Approach theory 4. Elliot Smith


பொருத்துக :
தொல்லியல் கோட்பாடுகள்

பட்டியல் I பட்டியல் II
(a) பரவல் கோட்பாடு 1. லூயி & சேலி R. பின்போர்ட்
(b) சூழ்நிலை அணுகுமுறைக் கோட்பாடு 2. லூயி பின்போர்ட்
(c) புதிய தொல்லியல் கோட்பாடு 3. ராபர்ட் ஜான் பிரெய்ட்வுட்
(d) அமைப்பு அணுகுமுறைக் கோட்பாடு 4. எலியட் ஸ்மித்


(a) (b) (c) (d)

A.

4 2 3 1

B.

4 3 2 1

C.

1 2 3 4

D.

1 3 2 4

ANSWER :

B. 4 3 2 1

38.
A works 3 times faster than B and completes a work in 24 days less than the days taken by B. If they both work together, find the time they would take to complete the work.
A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொள்ளும் நாட்களை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து, அந்த வேலையை செய்தால், அதனை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.
A.
6 days
6 நாட்கள்
B.
7 days
7 நாட்கள்
C.
8 days
8 நாட்கள்
D.
9 days
9 நாட்கள்
ANSWER :
D. 9 days
9 நாட்கள்
39.
9 children can complete a piece of work in 360 days. 18 men can complete the same piece of work in 72 days. 12 women can complete it in 162 days. In how many days can 4 men, 12 women and 10 children together complete the piece of work?
9 குழந்தைகள் ஒரு வேலையை 360 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 18 ஆண்கள், அதே வேலையை 72 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 12 பெண்கள் அந்த வேலையை 162 நாட்களில் செய்து முடிக்கின்றனர் எனில், 4 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் இணைந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
A.
87 days
87 நாட்கள்
B.
76 days
76 நாட்கள்
C.
81 days
81 நாட்கள்
D.
64 days
64 நாட்கள்
ANSWER :
C. 81 days
81 நாட்கள்
40.
Find the difference between compound interest and simple interest if P = Rs. 10,000, rate of interest is 10% per annum, n = 3 years.
P = ரூ. 10,000, ஆண்டு வட்டி வீதம் 10%, n = 3 ஆண்டுகள் எனில் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
A.
Rs. 61
ரூ. 61
B.
Rs. 122
ரூ. 122
C.
Rs. 320
ரூ. 320
D.
Rs. 310
ரூ. 310
ANSWER :
D. Rs. 310
ரூ. 310